24th Oct 2024

Dr. Stefy Joseph, Consultant in the Department of Internal Medicine at KIMSHEALTH Nagercoil, சர்க்கரை நோயாளிகள் பழங்களை உணவாக உட்கொள்ளலாமா என்ற சந்தேகத்தை இவ்வீடியோவில் விளக்குகிறார். சர்க்கரை நோயாளிகள் எந்த பழங்களை சாப்பிடலாம்; எவ்வாறு சாப்பிடலாம்; மற்றும் ரத்த சர்க்கரை அளவு குறையாமல் எப்படி சமநிலையான உணவுக் கட்டுப்பாடுடன் பராமரிக்கலாம் என்பதையும் இங்கு அறியலாம். Department of Internal Medicine: https://www.kimshealth.org/nagercoil/... Our Doctor: https://www.kimshealth.org/nagercoil/... #diabetes #health #food #fruits #healthyliving #medicine #kimshealth #nagercoil #diabetespatients #candiabeticshavefruits #dietcontrol #bloodsugar #healthyfood #wellness #immunity #medicaladvice #tamilnadu #tamilnadunews

Dr. Stefy Joseph

General Medicine