20th Jan 2025

தீபாவளி நெருங்கி வருவதால், பட்டாசு தீக்காயங்கள் ஏற்படாமல் எவ்வாறு பாதுகாப்பாக இருக்க வேண்டும் மற்றும் விபத்து ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதையும் பற்றி முக்கிய குறிப்புகள் மற்றும் சிகிச்சைகள் குறித்து பகிர்கிறார் Dr. M J Felix Cordelia, Consultant, Dept. of Plastic & Reconstructive Surgery. இந்த வீடியோவை பார்த்து, உங்களை பாதுகாத்து, தீபாவளியை பாதுகாப்பாக மற்றும் பொறுப்புடன் கொண்டாடுங்கள்! Department of Plastic, Reconstructive, Microvascular Surgery: https://www.kimshealth.org/nagercoil/... #DiwaliSafety #FirecrackerSafety #SafeDiwali #CelebrateResponsibly #Diwali2024 #HealthAndSafety #BurnsAwareness #FireSafety #DiwaliTips #ProtectYourself

Dr. Felix Cordelia M J

Plastic and Reconstructive Surgery